நமது மக்கள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாள் இன்று | கடந்து வந்த பாதைகள் விவரம். - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, October 15, 2021

நமது மக்கள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாள் இன்று | கடந்து வந்த பாதைகள் விவரம்.

அப்துல் கலாம் பிறந்தநாள் இன்று மாணவர்களின் வழிகாட்டியாகத் திகழ்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்தநாள் இன்று. 

நமது மக்கள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கடந்து வந்த பாதைகள் விவரம்

1931: அப்துல்கலாம் பிறந்தார். 1954: திருச்சி ஜோசப் கல்லூரியில் பட்டம் பெற்றார். 

1955: எம்.ஐ.டி., கல்லூரியில் "ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்' படிப்பில் சேர்ந்தார். 

1960: தலைமை விஞ்ஞானியாக டி.ஆர்.டி.ஓ., வில் சேர்ந்தார். 

1969: இஸ்ரோவில் பணியில் சேர்ந்தார். 

1992: பிரதமரின் தலைமை பாதுகாப்பு ஆலோசராக சேர்ந்தார். 

1997: நாட்டின் உயரிய விருதான "பாரத ரத்னா' விருது பெற்றார். 

1998: பொக்ரான் அணுஆயுத சோதனையில் முக்கிய பங்கு வகித்தார். 

1999: ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் சேர்ந்தார். 

2002: 11வது குடியரசுத் தலைவராக பதவியேற்றார். 

2015: அப்துல் கலாம் மறைந்தார். 

 முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் எழுதிய நூல்கள்: 

 * அக்னி சிறகுகள் 

* இந்தியா 2012 

* எழுச்சி தீபங்கள் 

* அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை 

கலாம் பெற்ற விருதுகள் 

நமது மக்கள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெற்ற விருதுகள் விவரம். 

1981 – பத்ம பூஷன் 

1990 – பத்ம விபூஷன் 

1997 – பாரத ரத்னா 

1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது 

1998 – வீர் சவர்கார் விருது 

2000 – ராமானுஜன் விருது 

2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம் 

2007 – கிங் சார்லஸ்-II பட்டம் 

2008 – பொறியியல் டாக்டர் பட்டம் 

2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது 

2009 – ஹூவர் மெடல் 

2010 – பொறியியல் டாக்டர் பட்டம் 

2012 – சட்டங்களின் டாக்டர் 

2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது

நன்றி தினமணி

No comments:

Post a Comment