சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, October 28, 2021

சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு



திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி நகர் சைனிக் பள்ளியில், 2022 - 23ம் கல்வி ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நுழைவுத்தேர் வுக்கு விண்ணப்பிக்க, கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது. ராணுவ அமைச்சகத்தின் கீழ் செயல்படும், அமராவதி நகர் சைனிக் பள்ளியில், ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு ஆண் டுதோறும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. வரும் 2022-23ம் கல்வியாண்டு சேர்க்கை நுழைவுத்தேர்வு, 2022 ஜன., 9ல் நடக்கிறது. 9ல் . அக்., 26 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. தற்போது, நவ., 5 வரை, நீட்டிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை அறிய, https://aissee. nta.nic.in மற்றும் nta.ac.in ஆகிய இணைய தள முகவரிகளை பார்வையிடலாம் என, பள்ளி முதல்வர் நிர்மல் ரகு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment