தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்புப் பொதுத் தேர்வு: கால அட்டவணை வெளியீடு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, October 5, 2021

தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்புப் பொதுத் தேர்வு: கால அட்டவணை வெளியீடு

தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்புப் பொதுத் தேர்வு: கால அட்டவணை வெளியீடு தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு வரும் நவம்பர் மாதம் நடைபெறுகிறது. நவம்பர் 8-ம் தேதி தொடங்கும் தேர்வு தொடர்ச்சியாக ஐந்து பாடங்களுக்கும் தலா 5 நாட்கள் நடக்க உள்ளது. இந்தத் தேர்வுக்கு அக்.11-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment