தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் 2021 -- 22 க்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, October 24, 2021

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் 2021 -- 22 க்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் 2021 -- 22 க்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு


பத்திரிக்கைச் செய்தி கல்வி ஆண்டு 2021-22 க்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழத்தில் இளங்கலை, முதுகலை (பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகள்) மற்றும் இதர பட்டயப் படிப்புகள் உட்பட மொத்தம் 150 படிப்புகளுக்கு, கல்வியாலண்டு 2021-22 க்கான சேர்க்கை நடைபெற்று வருக்கின்றது. சேர்க்கைக்கான கல்வித்தகுதி மற்றும் கட்டணம் சம்பந்தப்பட்ட விவரங்கள் அனைத்தும் பல்கலைக்கழக இணையதளத்தில் (www.tnou.ac.in) வெளியிடப்பட்டுள்ளது. 

கல்வி பயில விரும்பும் மாணாக்கர்களின் நலன்கருதி, வாரத்தின் ஏழுநாட்களிலும் (அரசு விடுமுறை நாள் உட்பட) பல்கலைக்கழக வளாகம் - சென்னை மற்றும் (விழுப்புரம், தர்மபுரி, கோயம்புத்துர், மதுரை, சென்னை, ஊட்டி, திருநெல்வேலி மற்றும் திருச்சி) ஆகிய 8 மலண்டல மையங்களில் சேர்க்கை நடைபெற்றுவருகின்றது. 

இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, மாணவர்கள் சேர்ந்து பயன் பெறலாம். சேர்க்கை தொடர்புக்கு:- மாணவர் சேர்க்கைப் பிரிவு, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தொலைபேசி என் : 044-24306664/15 இயக்குனர் செல் எண் : 9345913378 மின்னஞ்சல் முகவரி : tnouadmission@gmail.com இரத்னகுமார் S/x/ பதிவாளர்

No comments:

Post a Comment