தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரக, நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின்
செயல்முறைகள் சென்னை-6,
ந.க.எண். 029695/ பி1-இ1/2021, நாள். 09-09-2021.
பொருள்:-
பள்ளிக் கல்வி வரவு செலவுத் திட்டம் -2022-2023 எண்வகைப்பட்டியல்
தயார்செய்தல் - IFHRMS-ல் - எண்வகைப்பட்டியல் சரிபார்தல்-சார்ந்து.
பார்வை:-1.
தமிழ்நாடு பள்ளிக் கல்வி நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள்
ந.க.எண்.029695/ பி1/இ1/2021, நாள் 23.06.2021 மற்றும் 10.08.2021.
2.அரசுக் கடித எண்.35144/BG-1/2021-1, நிதித்துறை, நாள் 07.09.2021...
IFHRMS திட்ட நடைமுறைகளின் கீழ் 31.07.2021 நிலையிலான
அனுமதிக்கப்பட்ட பணியிடங்களின் படி எண்வகைப்பட்டியல் அனைத்து DDO'S சரிபாக்க
உரிய படிவங்களில் IFHRMS-ல் உருவாக்கப்பட்டுள்ளது.
பார்வை 2-ல் காணும் அரசு கடிதத்தில் தெரிவிக்கப்பட்ட அறிவுரைகளுக்கு ஏற்ப
08.09.2021 முதல் 15.09.2021 வரை இதனை அனைத்து DDO'S களும் (முதன்மை கல்வி
அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள், முதன்மை
உடற்கல்வி ஆய்வலர்கள், மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்வலர்கள், கணக்கு
அலுவலர்கள்( தணிக்கை), சரிபாக்கும் நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும்
மாவட்டங்களில் உள்ள 04303- பள்ளிக்கல்வியின் கீழ் வரும் அனைத்து DDO'S களுக்கு
அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு
தெரிவிக்கப்படுகிறது.
.
IFHRMS-ல் எண்வகைப்பட்டியல் சார்பான Help File IFHRMS இணையதளத்தில்
உள்ளது. அதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Further Action to be taken at each DDO level in verifying the Number
Statement
| The Number Statement formats (except Annexure Il(c) and Annexure Ill(d)) will be made available to
the respective DDOs from 08.09.2021 to 15.09.2021.
- In addition, the head of account-wise break-up details of the employees considered in the
Number Statement will be made available to the respective DDOS as per the format
(Appendix – IA) and the same shall be verified and necessary corrections carried out in
the system after getting clearance from the respective Treasuries/ PAOs attached to the
DD0s.
► Variations if any found in the Number Statement/ employee details shall be brought to
the notice of the connected Treasury/ PAO and suitable corrections shall be carried out
to fetch the factual position.
The verified and updated Number Statement generated from the system shall be duly
signed by the respective DDO's and submitted to the higher authorities for consolidation
and forw
No comments:
Post a Comment