இந்திய அரசு
522, டிரங்க் ரோடு, பூவிருந்தவல்லி, சென்னை - 600056.
சேர்க்கை அறிவிப்பு 2021-2023
தற்போது பார்வைக்குறைபாடுடைய நபர்களுக்கான அதிகாரமயமாக்களுக்கான
தேசிய நிலையம் - மண்டல மையம், சென்னை, இரண்டு ஆண்டு பி.எட். (B.Ed.)
சிறப்புக் கல்வி (பார்வையின்மை) 2021-2023 பட்டப் படிப்பிற்கான விண்ணப்பங்களைவரவேற்கின்றது. மேலும் விவரங்களுக்கு நிறுவனத்தின் இந்த www.nivhrc-chen.org
வலைதளத்தைப் பார்வையிடவும். விண்ணப்பத்தினை வரும் செப்டம்பர் 13,
2021 முதல் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம்
செப்டம்பர் மாதம் 24ஆம் தேதிக்குள் இம்மையத்திற்கு வந்து சேர வேண்டும்.
அலுவலர் (பொறுப்பு)
பார்வைக்குறைபாடுடைய நபர்களுக்கானஅதிகாரமயமாக்களுக்கான தேசிய நிலையம்மண்டல மையம், ஊனமுற்றோருக்கான விவகாரத் துறைசமூகநீதி மற்றும் வலிமையூட்டல் அமைச்சகம்
No comments:
Post a Comment