பொருள்:
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி
2021-22 ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணைய வழியாக அடிப்படை கணினி பயன்படுத்துதல்,
EMIS, மற்றும் Hi-Tech Lab
ஆகியவற்றில் திறன் வளர் பயிற்சிக்கான
நான்காம் கட்ட கால அட்டவணை மாவட்டங்களுக்கு தெரிவித்தல்-சார்ந்து.
பார்வை:
1.இவ்வலுவலகக் கடிதம் ந.க.எண்: 1845/அ11 பயிற்சி/ஒபக/2021 நாள்: 6,08.2021
2. இவ்வலுவலகக் கடிதம் ந.க.எண்: 1845/அ11/பயிற்சி/ஒபக/2021 நாள்: 18.08.2021
3.இவ்வலுவலகக் கடிதம் ந.க.எண்: 1845/அ11/பயிற்சி/ஒபக/2021 நாள்: 31.08.2021
அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும்
இணைய வழியாக அடிப்படை கணினி
பயன்படுத்துதல், EMIS, Hi-Tech Lab மற்றும் ICT ஆகியவற்றில் திறன் வளர் பயிற்சி
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம்
வழங்க திட்டமிடப்பட்டு பார்வையில் கண்ட இவ்வலுவலகக் கடிதங்களுக்கேற்ப இது வரை
மூன்று கட்ட பயிற்சிகள் இணைய வழியாக வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது நான்காம் கட்ட
பயிற்சியாக
இதுவரை பயிற்சியில் பங்கேற்காத
அரசு
தொடக்கப்பள்ளி,
நடுநிலை தலைமையாசிரியர்கள் / ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலை/மேல்நிலைப்பள்ளியில் 6,7,8 ஆம்
வகுப்புகளை மட்டும் கையாளும் ஆசிரியர்களுக்கு 14.9.21 முதல் 17.9.21 வரை மற்றும் 20.9.21
அன்றுமாக 5 நாள்கள் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சியில் மாணவர்கள் சிலரிடம் ஏற்படும் கற்றலில் குறைபாடினை (Specific
Learning
Disability-Eg.
Dyslexia)
ஆசிரியர்கள்
அறிந்துகொள்ளும் வழிமுறைகள்
இணைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment