வேளாண்மைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை 2021 - 2022 அறிவிப்பு. - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, September 8, 2021

வேளாண்மைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை 2021 - 2022 அறிவிப்பு.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் உலகத்தரம் வாய்ந்த வேளாண் கல்வி கற்பிப்பதில் ஒரு முதன்மை நிறுவனமாகும் . வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த உயர்கல்வி படிப்புகளை வழங்குவது , வேளாண்மை ஆராய்ச்சிகளை மேற்கொள்வது. இந்திய மற்றும் உலக அளவில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகங்களுடனும் , ஆராய்ச்சி நிறுவனங்களுடனும் இணைந்து தரமான கல்வியை வழங்குவது இப்பல்கலைக்கழகத்தின் முக்கிய குறிக்கோள்கள் ஆகும். இப்பல்கலைக்கழகம் 2021-2022 ஆம் கல்வியாண்டில் , கீழ்க்காணும் 11 பட்டப்படிப்புகளை , 18 உறுப்பு மற்றும் 28 இணைப்புக் கல்லூரிகள் மூலம் வழங்குகிறது.

No comments:

Post a Comment